புதன், ஏப்ரல் 07, 2004

தூர் வாருதல்

இன்று ஓடையைத் தூர் வாரலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். யாஹூ குழுமத்திலிருந்து பழைய படைப்புகளை இங்கு வெளியிடும்போது, 30, 40 கவிதைகளை ஒரேயடியாக வெளியிட்டேன். ஆனால் தற்போது ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு சுட்டியைத் தரலாம் என்று நினைத்தபோது இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. எனவே hyperlink வழியாக ஏதாவது செய்யமுடியுமா என்று யோசித்து வருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக