முன்பு
சொன்னது போல் ஓடையைத் தூர் வாரி, அனைத்து பழைய படைப்புகளையும் தொகுத்து அவற்றிற்கான சுட்டிகளை இணைத்துள்ளேன் (வலது பக்கத்தில் ஓடை-சுட்டிகள் என்ற தலைப்பின் கீழ் காணலாம்). ஜனவரியில் வெளியிட்ட படைப்புகளைத் திரும்ப பிரித்து ஏப்ரலில் வெளியிட்டதால் ஓடையைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு சிறிது குழப்பம் ஏற்படலாம். பொறுத்தருள வேண்டுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக