வெள்ளி, ஜூன் 07, 2013

மழை-8, துளி-2 : சலனம் – கர்ணன்


சலனம்கர்ணன்

இளமையில்

சார்ந்தே செல்லும்

சலனமும் அறிவும்

சலனம்

தின்ற

அறிவு

எனக்கு என்றாய்உனக்கும்

சலனம்

தின்ற

அறிவு

-கர்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக