வெள்ளி, மே 24, 2013

மழை-8, துளி-1: கலையாத ஒப்பனைகள்


மழை-8, துளி-1: கலையாத ஒப்பனைகள்
நான் முழு மனிதனில்லை -
எனக்குள்ளும் பொய்கள் உண்டு
மெல்லிய புழுக்கள் போல
மனதுக்குள் நெளியும் வன்மம்
I’m n’t perfect-
I too have lies inside !
Like the thin worms all around
The spite crawls in my mind !
கரகரவெனும் குரலில் ஓயாது
காமம் சப்தம் போடும்
வெளியிலே கேட்கா தந்த
வேஷமாய்ப் புனைந்த ஓசை
Raising the tone restlessly,
The Lust clamours hoarsely !
None can hear it out
The Voice which is disguised !
அவலங்கள் நேரில் கண்டால்
என் மனம் பொத்திப் போகும்
எனக்கொரு துன்பம் என்றால்
அணைத்திட ஆட்கள் தேடும் !
-அம்ரிதா
If any distress near
Quickly mind closes the shutter !
If I’m at misery
It searches the best intimacy !
- Translated by Sahara

நன்றி: முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு

 

வியாழன், மே 23, 2013

வலைப்பூவில் ஓடை ஆசிரியர் ( கைகாட்டி)


மே-2004: வலைப்பூவில் ஓடை ஆசிரியர் ( கைகாட்டி)

2004-ல் , ‘வலைப்பூஎன்ற பெயரில் ஒரு பொது வலைப்பதிவு இயங்கி வந்தது. ஒவ்வொரு வாரமும், ஒரு பதிவரை ஆசிரியராகக் கொண்டு , மற்ற வலைப்பதிவுகளைப் பற்றி நிறை / குறைகளைச் சொல்லவும், புதிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் இருந்த தளம் அது. valaippoo.yarl.net என்ற முகவரியில் இயங்கிக் கொண்டிருந்த அந்த பொது வலைப்பதிவு பிற்காலத்தில் இயங்கவில்லை. இருப்பினும் valaippoo.blogspot.in என்ற அதன் ஆரம்பகட்டப் பதிவுகள் இன்னும் இருக்கின்றன்.

valaippoo.yarl.net என்ற முகவரியில் அது இயங்கிய காலகட்டத்தில், மே-23, 2004 தொடங்கி, ஒரு வார காலத்திற்கு நான் ஆசிரியராகப் பங்கேற்றபோது அங்கே நான் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை , இங்கு பதிவிடுகிறேன்.

இடுகைகளுக்கான சுட்டிகள்:















 

திருவெம்பாவை

திருவெம்பாவை பாடல் – 1

திருவெம்பாவை பாடல் – 2

திருவெம்பாவை பாடல் – 3

திருவெம்பாவை பாடல் – 4

திருவெம்பாவை பாடல் – 5

திருவெம்பாவை பாடல் – 6

திருவெம்பாவை பாடல் – 7

திருவெம்பாவை பாடல் – 8

திருவெம்பாவை பாடல் – 11

எங்கே ? எங்கே ?

திருவெம்பாவை பாடல் – 12

திருவெம்பாவை பாடல் – 13

திருவெம்பாவை பாடல் – 14

திருவெம்பாவை பாடல் – 15

திருவெம்பாவை பாடல் – 16

திருவெம்பாவை பாடல் – 17

திருவெம்பாவை பாடல் – 18

திருவெம்பாவை பாடல் – 10

திருவெம்பாவை பாடல் – 9

திருவெம்பாவை பாடல் – 19

திருவெம்பாவை பாடல் – 20

மழை-07 சுட்டிகள்

 

ஓடைமின்னிதழ்மழை-07 சுட்டிகள்

மழைதுளிதலைப்புவகைஆக்கம்
0701பதர்கவிதைசகாரா
0702கவிதைப் புத்தகம்கவிதைகைகாட்டி
0703விடியல்கவிதைசிவகாமசுந்தரி
0704பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குதுகவிதை
0705எங்கோ பிறந்திருக்கிறாய்கவிதைபுலியூர் முருகேசன்
0706என்ன இல்லை ….கவிதைசகாரா
0707காலாணிகவிதைகைகாட்டி
0708வெளியே வாருங்கள்கவிதைம. ஜெயப்பிரகாஷ் வேல்
0709ஒரு பால்ய காலக்கனவுகவிதைகே.கே.சாமி
0710செயலிலிகவிதைகைகாட்டி

மழை-06 சுட்டிகள்

 ஓடை – மின்னிதழ் – மழை-06 சுட்டிகள்

மழை
துளிதலைப்புவகைஆக்கம்
61தமிழ் செம்மொழியாவதும் சில குரல்களும்கட்டுரைதுடிமன்னன்
62 கட்டுரைகைகாட்டி
63மழைகவிதைகைகாட்டி
64கதை கதையாம் காரணமாம்கட்டுரைகைகாட்டி
65மாற்றம்கவிதை, மொழிபெயர்ப்புகைகாட்டி

மழை-05 சுட்டிகள்

ஓடை – மின்னிதழ் – மழை-05 சுட்டிகள்

மழை
துளிதலைப்புவகைஆக்கம்
5
1உயிர்த்தீபம்கவிதைபுலியூர்முருகேசன்
52சாவிகவிதைசகாரா
53எழுதாத கவிதைகவிதைகைகாட்டி
54சுதந்திரப் பறவைகவிதைசிவகாமசுந்தரி
55பங்குச்சந்தைகவிதைசகாரா
56பொறாமைகவிதைபுலியூர்முருகேசன்

மழை-04 சுட்டிகள்

ஓடை – மின்னிதழ் – மழை-04 சுட்டிகள்

மழை
துளிதலைப்புவகைஆக்கம்
4
1நான் தெரிந்து கொண்டேன் –ஓமர் பி.வாஷிங்டன்கவிதை, மொழிபெயர்ப்புகைகாட்டி
42தென்றல் – விமர்சனம்கட்டுரைதுடிமன்னன்
43எல்லைகள் என்பது முடிவு அல்லகவிதைசிவகாமசுந்தரி
44மறுபடியும்கவிதைபுலியூர் முருகேசன்
45தொடங்கட்டும் புதுப்புரட்சிகவிதைசித்ரா விசுவநாதன்
46மகளுக்குக் கடிதம்கடிதம்பிச்சைமுத்து
47கனவு (மட்டுமே) காணுங்கள்கட்டுரைஜெயப்பிரகாஷவேல்
48ஒரு கேள்விகட்டுரைதுடிமன்னன்
49தேவை ஒரு கருத்து(இயல்) மாற்றம்கடிதம்கைகாட்டி
410இணையமும் காகிதமும்கட்டுரைகைகாட்டி

மழை-03 சுட்டிகள்

 


ஓடை – மின்னிதழ் – மழை-03 சுட்டிகள்
மழை
துளிதலைப்புவகைஆக்கம்
3
1தொலைந்து போனவர்கள்கவிதைசித்ரா விசுவநாதன்
32வன்மையாய் வாழ்க்கையை வாழ்ந்துவிடுகவிதைசிவகாமசுந்தரி
33அப்போதெல்லாம்கவிதைபுலியூர் முருகேசன்
34வெண்மையில் இத்தனை நிறங்களாகவிதைசித்ரா விசுவநாதன்
35திரு.மாலனுக்கு ஒரு கடிதம்கடிதம்கைகாட்டி
36கவிதைகள்கவிதைஹைகூ கணேஷ்
37லாவகம்கவிதைடி.ஆர்.வெங்கடேஷ்
38மழையின் பாடல் – கலீல் ஜிப்ரான்கவிதை, மொழிபெயர்ப்புகர்ணன்
39Tகவிதைகைகாட்டி
310மந்தணம்கவிதைசகாரா
311வானமும் நானும்கவிதைடி.ஆர்.வெங்கடேஷ்
312நாற்றுகவிதைகைகாட்டி
313சொல்கவிதைபுலியூர் முருகேசன்
314வீற்றிருத்தல்கவிதைசகாரா
315வேதபுரிகள்கவிதைகர்ணன்
316மலரும் நினைவுகள் -பொங்கல்கட்டுரைதுடிமன்னன்
317போர்க்களத்திலிருந்துகவிதைகர்ணன்

மழை-02 சுட்டிகள்

 

ஓடை – மின்னிதழ் – மழை-02 சுட்டிகள்
மழை
துளிதலைப்புவகைஆக்கம்
2
1சுவாசித்தலுக்கான நியாயங்கள்கவிதைசகாரா
22பொது நூலகம்கவிதைசிவகாமசுந்தரி
23குஜராத் பூகம்பம்கவிதைசித்ரா விசுவநாதன்
24நிழல்கள்கவிதைகர்ணன்
25விழி திறக்காத மழலைகவிதைமுத்துக்குமார்
26பனிப் பொழுதில்கவிதைதேன்சிட்டு
27மாண்புகவிதைகைகாட்டி
28விதிவிலக்குகள்கவிதைசகாரா
29அருவிகவிதைசிவகாமசுந்தரி
210கல்லறைத்தோட்டம்கவிதைதேன்சிட்டு
211தோழமைகவிதைஎம். ஜெயப்பிரகாஷ்
212தீபம் ஏற்றட்டும் தீக்குச்சிகள்கவிதைசித்ரா விசுவநாதன்
213நீகவிதைசகாரா
214போக்கத்தவன்கவிதைகைகாட்டி
215நவுத்த பட்டாசுகவிதைசகாரா
216புத்தம் புது மலர்கவிதைசிவகாமசுந்தரி
217வெளிச்சம் வெளியே இல்லைகவிதைதமிழ்ச்செல்வி
218மரமண்டைகவிதைசகாரா
219தெரியவில்லைகவிதைமுத்துக்குமார்
220நகரமும் நானும்கவிதைசிவகாமசுந்தரி
221வாழ்வின் இலக்கு …கவிதைசித்ரா விசுவநாதன்
222கீழ்வானத்தில் ஒரு கேள்விக்குறிகவிதைசகாரா
223கண்ணில் தெரியுது வானம்கவிதைதாந்தோணி (சகாரா)
224ஓர் இந்தியத் தென்றலுக்கான திசைகள்கவிதை, மொழி பெயர்ப்புசகாரா
225மவுனத்தின் இடைவெளிகவிதைகைகாட்டி
226தொண்டன்கவிதைதாந்தோணி (சகாரா)
227படைப்புகள்கவிதைசிவகாமசுந்தரி
228கவிதைகள்கவிதைசெந்தில் அரசு
229மலராகிய மனசுகவிதைசித்ரா விசுவநாதன்
230விடியாத கிராம வாசல்கவிதைபுலியூர் முருகேசன்
231இழப்புகள்கவிதைசிவகாமசுந்தரி
232மலரட்டும் மனிதநேயம்கவிதைசித்ரா விசுவநாதன்
233இசையானவளுக்குகவிதைகைகாட்டி
234வெற்றியின் பாதையில்கவிதைசித்ரா விசுவநாதன்
235புனைவு முகங்கள்கவிதைதிலகபாமா
236எனக்கான நீகவிதைசெந்தில் அரசு