புதன், நவம்பர் 07, 2012

தூர் வாருதல் / இடமாற்றம் -2012

ஓடையில் பதிவுகளை இட்டு வெகு நாட்களாகி விட்டது. பி-லாக்கரிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துவிட்டன. பழைய இடுகைகளின் சுட்டிகள் பல தற்போது வேலை செய்யவில்லை. எனவே, ஓடையில் வெளியான படைப்புகளைத் திரும்பத் தொகுத்து வரிசைப்படுத்தலாம் என்று நினைத்துச் செயலில் இறங்கினால், பி-லாக்கரில் ஏகப்பட்ட பிரச்சினைகள்.
எனவே ஓடையை பிலாக்கரில் இருந்து வேர்ட்பிரஸ்ஸுக்கு இடமாற்றம் செய்தாகிவிட்டது.

ஓடையின் புதிய முகவரி: http://tamilodai.wordpress.com