இதில் கொஞ்சம் சிக்கலிருக்கிறது. இதற்கு முதலில் யாஹூவில் ஒரு குழு இருக்க வேண்டும். அந்த குழுவின் முகவரியை வலைப்பதிவின் 'Email to be notified'ல் போட வேண்டும். குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் உங்கள் வலைப்பதிவிலும் உறுப்பினராக்க வேண்டும் (இது அனைவரும் தம் கருத்துக்களை வலைப்பதிவுக்கு அனுப்புவதற்காக) .இது காதைச் சுற்றி மூக்கைத் தொடும் செயல்.
மின்னஞ்சல் வழியாக வலைப்பதிவது மடற்குழுக்களுக்கு மாற்றாக முடியுமா?
பதிலளிநீக்குஇதென்னங்க comment கொடுக்க உறுப்பினர் ஆக சொல்லுது. இதுக்கு ஹாலோஸ்கேனே தேவலை போல இருக்கு.
பதிலளிநீக்குஇதில் கொஞ்சம் சிக்கலிருக்கிறது. இதற்கு முதலில் யாஹூவில் ஒரு குழு இருக்க வேண்டும். அந்த குழுவின் முகவரியை வலைப்பதிவின் 'Email to be notified'ல் போட வேண்டும். குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் உங்கள் வலைப்பதிவிலும் உறுப்பினராக்க வேண்டும் (இது அனைவரும் தம் கருத்துக்களை வலைப்பதிவுக்கு அனுப்புவதற்காக) .இது காதைச் சுற்றி மூக்கைத் தொடும் செயல்.
பதிலளிநீக்குஒரு வழியாக மின்னஞ்சலில் அனுப்பிய வரி வலைப்பதிவில் வந்தது.(அழித்து விட்டேன்) ஆனால் அந்த வலைப்பதிவிற்கு comments option வரவில்லை.
பதிலளிநீக்கு