வியாழன், ஜனவரி 01, 2004

நண்பர்களே,
2001லிருந்து யாஹூ குழுக்களில் ஒன்றாய் வந்து கொண்டிருந்த
ஓடை மின்னிதழ் தமிழர் திருநாளான தை 1லிருந்து வலைப்பூவில் (பிலாக்)
மலர்ந்து மணம் வீச இருக்கிறது.
என்றும் அன்புடன்
ஓடை ஆசிரியர் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக