Thursday, November 10, 2005

மழை

புதைக்கப்பட்ட ஆறுகளைத்
தோண்டிக் கொடுத்தது
மழை.

1 comments:

Anonymous said...

கொடுத்ததா இல்லை கெடுத்ததா -thudimannan